விளையாட்டு

இலங்கை கிரிக்கட் அணியின் புதிய தெரிவுக் குழு நியமனம்

(UTV | கொழும்பு) –  இலங்கை கிரிக்கட் அணியின் புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவிற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.

அதற்கமைய, புதிய தலைவராக அஷந்தா டி மெல் நியமிக்கப்பட்டுள்ளார்

ஏனைய உறுப்பினர்களாக சமிந்த மெந்திஸ், பிரமோத்ய விக்கிரமசிங்க, எம்.எ.டயில்யு.ஆர் மதுரசிங்க, டி.நில்மினி குணரத்ன, ஹேமந்த தேவப்பிரிய மற்றும் எஸ்.எச்.யு கர்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

RR – MI அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று

குமார் சங்ககாரவிற்கு கிடைத்த வாய்ப்பு…

IPL 2021 : இலங்கை அணியின் 09 வீரர்கள் சாத்தியம்