உள்நாடு

சுற்றுலா விடுதிகள், முகாம்கள் நாளை முதல் திறப்பு

(UTV | கொழும்பு) – வனவள ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினால் பராமரிக்கப்படுகின்ற அனைத்து சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலா முகாம்கள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என வன ஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சுற்றுலா விடுதிகள் மற்றும் சுற்றுலா முகாம்கள் அனைத்தும் கொரோனா அச்சம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor

நான்கு மாகாணங்களுக்கு அவ்வப்போது மழை

சிகிரியாவை பார்வையிட சென்ற வெளிநாட்டு பெண் உயிரிழப்பு

editor