உள்நாடு

இலங்கைக்குள் ஊடுருவ ஆரம்பித்துள்ள புரெவி புயல்

(UTV | கொழும்பு) –  வங்காள விரிகுடாவில் உருவாகிய புரெவி (Burevi) புயல், தற்போதைய நிலையில், முல்லைத்தீவு நிலப்பரப்பை புறேவி சூறாவளி ஊடுருவியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சூறாவளி முல்லைத்தீவு நிலப்பரப்பின் ஊடாக நாட்டுக்குள் ஊடுருவ ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திருகோணமலை மற்றும் பருத்தித்துறை பகுதிகளுக்கு இடையில் முல்லைத்தீவுக்கு மிக அண்மித்து கரையைக் கடக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு நீதிமன்ற செயற்பாடுகளின்றி விரைவில் இழப்பீட்டு தொகை!

யானா கமகேவின் நாடாளுமன்ற ஆசனம் தொடர்பில் தீர்ப்பு இன்று!

கடலில் மிதந்து வந்த பாரிய தண்ணீர்த்தாங்கி – அதிர்ச்சியில் மீனவர்கள்

editor