உள்நாடு

நாளை 18 மணிநேர நீர்வெட்டு

(UTV | கொழும்பு) –  வத்தளையில் சில பகுதிகளுக்கு நாளை (03) காலை 10 மணி முதல் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

ஹேகித்த, பள்ளியவத்த, வெலிஅமுன வீதி, பலகல, கலகஹதுவ, மரதான வீதி, எலகந்த மற்றும் ஹெந்தல வீதியில் ஒரு பகுதியில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

ஹேகித்த வீதியில் நீர் குழாய் திருத்த பணிகள் காரணமாக இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை மின்சாரசபையை தனியார் மயப்படுத்தும் திட்டம் நிறுத்தம்

editor

சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

editor

இலங்கைக்கான சவூதி தூதுவர் அரசாங்கத்திடம் கோரிக்கை

editor