உள்நாடு

சிறைக்கைதி ஒருவர் பலி

(UTV | கொழும்பு) –  மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்ற நிலையினை தொடர்ந்து பொலிசாரின் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதோடு மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.     

Related posts

துறைமுக நகரானது அரசியல் யாப்பிற்கு முரணானதா? [VIDEO]

கொரோனா : 21 ஆயிரத்தை கடந்தது

மேலும் 11 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்