உள்நாடு

மேலும் 346 பேர் தொற்றில் இருந்து மீண்டனர்

(UTV | கொழும்பு) –   கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 346 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகள் மற்றும் நோயாளர் பராமரிப்பு மையங்களில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி, இதுவரை 17,002 பேர் பூரண சுகமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதுவரையில் கொவிட்-19 தொற்று நோய் காரணமாக 109 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்க மொட்டுவின் ஒரு குழு தீர்மானம்

தேங்காய் விலை மீண்டும் அதிகரிப்பு!

editor

சஜித் பிரேமதாச தம்பதியினர் கங்காராம விகாரைக்கு