உள்நாடு

கடந்த 24 மணிநேரத்தில் 52 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலங்களில் முகக்கவசங்கள் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரையான காலப்பகுதிகளில் குறித்த குற்றச்சாட்டுக்களின் கீழ் இதுவரை 796 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நேற்று இனங்காணப்பட்ட 20 பேரில் 15 பேர் கடற்படையினர்

🚨 ஈரான் ஜனாதிபதி மரணம்! ஜனாதிபதியாக முக்பர்

விவசாய இரசாயனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை