உள்நாடு

பூசா சிறைச்சாலையில் மேலும் 9 கைதிகளுக்கு கொரோனா

(UTV | கொழும்பு) –  நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளில் பூசா சிறைச்சாலையில் மேலும் 9 கைதிகளுக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக காலி மாவட்ட தொற்று நோய் வைத்திய நிபுணர் வெனுரே கே. சிங்காரச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய பூசா சிறைச்சாலையில் கொவிட் 19 தொற்றுறுதியான கைதிகளின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

கல்பிட்டியில் 10 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது

காலி முகத்திட ஆர்ப்பாட்டத்தில் ராப் பாடகர் ஷிராஸ் பலி

மைத்திரியை அழைக்க தயாராகிய CID!