உள்நாடு

ரயில் சேவைகள் நாளை முதல் வழமைக்கு

(UTV | கொழும்பு) –  அலுவலக ரயில் சேவைகள் நாளை(23) முதல் சேவைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த ரயில் சேவைகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நிறுத்தப்படாது எனவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அசாத் சாலி கைது CID இனால் கைது

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

editor

விசாரணைக் குழுவின் முன் ஆஜராக உள்ள தேசபந்து தென்னகோன்

editor