உலகம்

கலிபோனியாவில் மீண்டும் ஊரடங்கு

(UTV | அமெரிக்கா) –  அமெரிக்காவின் கலிபோனியா மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்ற நிலையிலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 172,839 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12,450,666 ஆக அதிகரித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா : உலகளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 6 இலட்சத்தை தாண்டியது

இத்தாலி பிரதமர் பதவி இராஜினாமா

உக்ரைன் ஜனாதிபதியின் கார் விபத்து