உள்நாடு

கொரோனா : 19 ஆயிரத்தை கடந்தது

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 19ஆயிரத்தைக் கடந்து 19,276ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து நேற்று மட்டும் 368 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 13,271பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 932 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

தெல் பாலாவின் மகள் கைது

பிரதான வீதியின் புகையிரத சேவைகள் தாமதம்

குருநாகல் வீதியில் சடலம் மீட்பு!

editor