வகைப்படுத்தப்படாத

மெனிங் சந்தை பேலியகொடைக்கு

(UTV | கொழும்பு) –  பேலியகொட மெனிங் சந்தை தொகுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

பேலியகொட பிரதேசத்தில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த புதிய சந்தை நிர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதில் 600 வாகனங்களை நிறுத்தக்கூடிய வசதிகளை கொண்ட வாகன தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வங்கக் கடலில் நிலநடுக்கம்

காலநிலை

Miley Cyrus’ sister Brandi shares flight turbulence funny moments