உள்நாடு

இதுவரை 12,903 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 316 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 12,903 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

மேலும், 69 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

திரிபோஷா பற்றிய புதிய தகவல்

ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தளை நகராதிபதி கைது [VIDEO]

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி