உள்நாடு

பெரன்டிக்ஸ் கொவிட் கொத்தணி – விசாரணை செய்ய புதிய குழு நியமனம்

(UTV | கொழும்பு) –  ப்ரெண்டிக்ஸ் கொவிட் கொத்தணி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமசிங்க சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

குறித்த குழு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் மேற்படி விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

SLPP உள்ளக கலந்துரையாடல்களுக்கு பசில் அழைப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுக்கிறது

editor

ரயில் சேவைகள் நிறுத்தம்