உள்நாடு

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 157 பேர் அடையாளம்

(UTV | கொழும்பு) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 157 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பால் தேநீரின் விலை ரூ.100 ஆக அதிகரிப்பு

சுகயீனமடைந்து தனது தாயை பார்வையிட வைத்தியசாலைக்கு சென்ற ஜனாதிபதி அநுர

editor

அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு – 13 நடைமுறையா?