உள்நாடு

கொரோனா பலி எண்ணிக்கை 58

(UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

54, 39, 88, 79 மற்றும் 88 வயதுகளையுடைய (ஆண்களே) இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

அங்கொட லொக்காவின் ‘கழுகு’ கைது

பாதுகாப்புப் படையினரை கட்டுப்படுத்த எவருக்கும் இடமளிக்க முடியாது – ரணில் விக்ரமசிங்க.

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு