உள்நாடு

கடந்த 24 மணித்தியாலத்தில் கொழும்பில் 271 தொற்றாளர்கள்

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்தில் கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் 271 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் 19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் 373 பேர் புதிதாக இனங்காணப்பட்டதை அடுத்து இந்த தொகை அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று

ஹங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் கைது

ஏப்ரல் 10 நோன்பு பெருநாள் தினத்தை விசேட விடுமுறையாக பிரகடனப்படுத்துமாறு அரசாங்க பொது சேவைகள் சங்கம் கோரிக்கை…!!!