உள்நாடுவணிகம்

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை

(UTV | கொழும்பு) –  சீனிக்கான அதிகப்பட்ச மொத்த விலை மற்றும் அதிகப்பட்ச சில்லரை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன

இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படவுள்ளது.

அதன்படி, வௌ்ளை சீனிக்கான அதிகபட்ச மொத்த விலை 80 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வௌ்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை 85 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ வௌ்ளை சீனியின் விலை 90 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மஹர மோதல் : நால்வரின் சடலங்களையும் அரச செலவில் தகனம் செய்ய உத்தரவு

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு

இதுவரை 95,550 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது