உள்நாடு

கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

றாகமை பிரதேசத்தை சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

றாகமை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றிகுள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

 

—————————————————-[UPDATE 05.08 PM]

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வடைந்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மின்சார விநியோகம் குறித்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அநுர – ரணில் இடையே வித்தியாசமில்லை – மக்கள் எமக்கு வாக்களிப்பதே பொருத்தமானது – நிமல் லான்சா

editor

மன்னாரில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட கருத்து தொடர்பில் முறைப்பாடுகள் – கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு

editor