உள்நாடு

இலங்கையில் 35வது கொரோனா மரணம் பதிவானது

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

78 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்வடைந்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேய்ந்த டயர்கள் கொண்ட வாகனங்களுக்கு சிக்கல்

SMS அனுப்பும் பசில் ராஜபக்ஷ!

தொழில் செய்யபவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்