உலகம்

மீண்டும் பிரதமராக பதவியேற்றார் ஜசிந்த ஆர்டெர்ன்

(UTV | கொழும்பு) –  இரண்டாவது முறையாகவும் நியூஸிலாந்தின் பிரதமராக ஜசிந்த ஆர்டெர்ன் இன்று பதவியேற்றுள்ளார்.

ஜசிந்த ஆர்டெர்னும் அவரது புதிய அமைச்சர்கள் குழுவும் வெலிங்டன் அரச மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வின்போது சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

நியூஸிலாந்தில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஜசிந்த ஆர்டெர்னின் தொழிலாளர் கட்சி மகத்தான வெற்றியை பெற்றது.

அதன்படி பிரதமர் ஜசிந்த ஆர்டெர்ன் தலைமையிலான தொழிற் கட்சி பாராளுமன்றின் 120 இடங்களில் 64 இடங்களை பெற்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஈரான்-மாலைத்தீவுகள் இடையே மீண்டும் தூதரக உறவு!

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு

வடக்கு ஏமனில் ஆப்பிரிக்க குடியேறிகள் தங்குமிடம் மீது அமெரிக்க தாக்குதல்களில் குறைந்தது 68 பேர் பலி

editor