கிசு கிசு

பாராளுமன்றுக்கு சென்ற மேலும் இருவருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாராளுமன்ற செய்திகளை சேகரிக்கச் சென்ற மேலும் இரு பாராளுமன்ற செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பாராளுமன்றம் சென்ற மூன்று செய்தியாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘Miss Tourism World 2022’ இறுதிப் போட்டிகள் இலங்கையில்

யார் இந்தக் ‘கொரோனா’ [VIDEO]

களனி பாலத்திற்கு ஆபத்து : உயர் பாதுகாப்பு வலமாக்க நடவடிக்கை