உலகம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2020 [LIVE]

(UTV |  அமெரிக்கா) – அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் உலகமே இந்த தேர்தலின் முடிவை அறிய காத்திருக்கிறது என்பது தெரிந்ததே. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோபிடன் முன்னிலை வகித்து வருகிறார்.

தேர்தல் முடிவுகளை நேரடியாக அறிந்து கொள்ள

அமெரிக்காவில் கடந்த 100 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த முறை அதிக வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும் குறிப்பாக 70%க்கும் அதிகமான தபால் வாக்குகள் பதிவாகி உள்ளதாலும் முழு முடிவுகள் அறிய இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உலக வங்கி நிதியுதவி

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்

editor

உக்ரைன் தூதரகத்தில் குண்டு வெடிப்பு !