உள்நாடுவணிகம்

BOI தொழிற்சாலைகளின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பு

(UTV | கொழும்பு) –  அரச தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தில் (BOI) உள்ள தொழிற்சாலைகளின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த தொழிற்சாலைகளின் சேவையாளர்கள் ஊரடங்கு சட்டத்திற்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் முறை தொடர்பில் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தின் இணையத்தளத்திற்கு சென்று பார்வையிடுமாறு கோரப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மேலும் 485 பேர் குணமடைவு

புகையிலை செய்கைத் தடை தொடர்பான மாற்றுக் கண்ணோட்ட அறிக்கை வெளியீட்டு நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மனுதாக்கல்