உள்நாடுSLPP இனது அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தம் November 1, 202092 Share0 (UTV | கொழும்பு) – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 4வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளன. கொவிட் தொற்று பரவுவதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්