உள்நாடு

இலங்கையில் வளிமாசு அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  நாட்டின் வளிமாசு மட்டத்தின் அளவு அசாதாரணமான முறையில் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த 27 ஆம் திகதி முதல் கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இவ்வாறு அசாதாரணமாக வளிமாசு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

டயானா கமகே பொலிஸ் வலைவீச்சுக்கு பின் சற்றுமுன் நீதிமன்றில் ஆஜர்

எனக்கு உதவாத அரசுக்கு நான் ஏன் வாக்களிக்க வேண்டும் – ஆவேசப்பட்ட அலி சப்ரி ரஹீம்!

அடுத்த வாரம் முதல் நாளாந்தம் நீர் வெட்டு அமுல்