உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட சில கிராமங்கள் விடுவிப்பு

(UTV | களுத்துறை ) –  களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதுகம குடியிருப்பு பகுதி தவிர்ந்த ஏனைய அனைத்து பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்கள் விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்துகம, பதுகம நவ ஜனபதய கிராமத்தை தவிர்ந்த அனைத்து கிராமங்கள் வழமைக்கு திரும்பிள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது!

வெள்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை குறித்த வர்த்தமானி அறிவிப்பு இரத்து

சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறைகளுக்கு நிவாரணம்

editor