உள்நாடு

முதல் தடவையாக வைத்தியசாலைகளில் 5,000ஐ கடந்த கொரோனா நோயாளிகள்

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றாளர்களாக நேற்றைய தினம் 335 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முதல் தடவையாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,000 இனைக் கடந்துள்ளது.

இதுவரையிலான தொற்றாளர்களது எண்ணிக்கை – 9,205
குணமடைந்தோர் எண்ணிக்கை – 4,075
சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை – 5,111
மரணங்கள் – 19

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொழும்பு மத்திய தபால் பரிமாற்றக நிலையத்திற்கு பூட்டு

வெளிநாட்டு தொழில்களில் இருந்து பணம் அனுப்புபவர்களுக்கு மின்சார வாகன உரிமம்

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் புதிய தகவல்