உள்நாடு

ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – நாட்டில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாளை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை திறந்து வைக்கப்படும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

விமலவீர திஸாநாயக்க எம்.பி மற்றும் பல உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு

editor

சம்மாந்துறை ஆண்டியர் சந்தி சுற்று வட்ட நிர்மாணம் இடைநிறுத்தம் – பிரதேச சபைத் தவிசாளர் திடீர் விஜயம்!

editor

மாகந்துரே மதூஷின் இரண்டாவது மனைவி திலினி கைது