உள்நாடு

மினுவாங்கொடை கொத்தணி -சட்டமா அதிபர் விடுத்துள்ள உத்தரவு

(UTV | கொழும்பு) –  மினுவாங்கொடை பெரண்டிக்ஸ் நிறுவனத்திலிருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவியது தொடர்பில் விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா உத்தரவிட்டுள்ளார்.

குறித்த விசாரணை அறிக்கையை 2 வார காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பதில் காவற்துறைமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுகாதார அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

TikTok சமூக ஊடகத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமரின் செயலாளருக்கும் இடையே கலந்துரையாடல்

editor

தனிமைபடுத்தல் தொடர்பிலான அறிவித்தல்