உள்நாடு

அனைத்து அருங்காட்சியகங்களும் மறு அறிவித்தல் வரை பூட்டு

(UTV | கொழும்பு) –  மத்திய கலாசார நிதியத்தின் கீழ் காணப்படும் அனைத்து அருங்காட்சியகங்களும் மறு அறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை, சிகிரியா, கதிர்காமம், காலி மற்றும் கண்டி ஆகிய இடங்களில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சுற்றாடல் அமைச்சில் வைக்கப்பட்டிருந்த யானை தந்தங்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்த அமைச்சர் விஜித ஹேரத்

editor

களைகட்டும் வசந்த கால கொண்டாட்டம் – நுவரெலியாவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

editor

புதிய அமைச்சரவை இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கும்