வகைப்படுத்தப்படாத

புதிய அரசியற் கட்சிகளுக்கான நேர்முகத்தேர்வின் அடுத்த கட்டம் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – புதிய அரசியற்கட்சிகளை பதிவுசெய்வதற்காக விண்ணப்பித்திருந்த கட்சிகளுக்கான நேர்முகத்தேர்வின் அடுத்த கட்டம் நாளை மறுநாள் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை நடத்த இடைக்கால தடை உத்தரவு

இம்முறை 1300 ஹஜ் பயணிகள் உயிரிழந்துள்ளனர்!!

அலரி மாளிகையில் இப்தார் நிகழ்வு