உள்நாடு

மறுஅறிவித்தல் வரையில் ஊரடங்கு தொடரும்

(UTV | கொழும்பு) -அளுத்கமை, பேருவளை மற்றும் பயாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு மறுஅறிவித்தல் வரையில் நீடிக்கப்பட்டிருக்கும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

மின்விநியோகத் தடை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்புரை

நுவரெலியா பிரதான வீதியில் வாகன விபத்து – மூவர் மருத்துவமனையில்

IPL ஏலத்திலிருந்து இலங்கை அணி வீரர்கள் நீக்கம்!