உள்நாடு

மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முல்லேரியா மற்றும் கொதடுவை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று இரவு 7 மணி முதல் மறு அறிவித்தல் வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மன்னார் துப்பாக்கிச்சூடு சம்பவம் – மேலும் ஒருவர் கைது

editor

தொடர்ந்தும் ஊரடங்கு அமுலுக்கு

ஜனாதிபதி மற்றும் உலக வங்கிக் குழுமத்தின் தலைவருக்கு இடையில் சந்திப்பு

editor