உள்நாடு

மினுவங்கொடை கொவிட் கொத்தணி : 186 பேர் பூரண குணம்

(UTV | கம்பஹா) –  மினுவங்கொடை கொவிட் கொத்தணியில் கொரோனா தொற்றுள்ளானவர்களில் இதுவரை 186 பேர் பூரணமாக குமணடைந்து வீடு திரும்பியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதுவரை மினுவங்கொடை கொவிட் கொத்தணியில் 2508 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கிளீன் ஸ்ரீலங்கா – பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு திரும்பிச் சென்ற பஸ்ஸின் உரிமம் இடைநிறுத்தம்

editor

நுவரெலியா தபால் நிலையத்தின் ஒன்றிணைந்த தொழிற்சங்க போராட்டம்!

இதுவரையில் 1,67 000 இற்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி