உள்நாடு

கொழும்பில் இதுவரை 06 கொரோனா தொற்றாளர்கள்

(UTV | கொழும்பு) – மினுவாங்கொடை கொரோனா கொத்தணியின் பின்னர் கொழும்பு மாநகர சபையின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை 06 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

நகர சபையின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் அச்சுறுத்தலில் உள்ள பல குழுக்களுக்கு இன்று 250 முதல் 300 பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பரீட்சைகளைப் பிற்போடும் தீர்மானம் இல்லை

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 754 ஆக அதிகரிப்பு

 பல்கலைகழக முரண்பாடுகளை தவிர்க்க சமரச பிரிவுகள்