உள்நாடு

ருஹுன பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) – ருஹுன பல்கலைக்கழக மாணவர் ஒருவரது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணி உறுதிப்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக ருஹுன பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்திருந்தார்.

Related posts

கண்களினுடாக பரவும் கொரோனா வைரஸ் – தேசிய கண் வைத்தியசாலையின் முக்கிய அறிவித்தல்

பூஜித் ஜயசுந்தர ஆணைக்குழுவில் முன்னிலை

பாடசாலை சென்ற மனைவியை காதலிப்பதாக சொல்லி சிறுமியை அழைத்து சென்ற இளைஞன் கைது