உள்நாடு

மன்னாரில் இரு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக பிரகடனம்

(UTV | மன்னார்) – கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மன்னார் மாவட்டத்தில் இரு பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

“இலங்கைக்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் இந்தியா உதவியது”

பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்பு

புதிய பொலிஸ் மா அதிபர் அடுத்த வாரம்!!