உள்நாடு

மேலும் 103 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளான 103 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அவர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,186 ஆக அதிகரித்துள்ளது

Related posts

கண்டியில் சிறியளவிலான நிலஅதிர்வு

நாட்டு நிலைமை தொடர்பில் பிரதமரின் விசேட அறிக்கை

ஜனாதிபதி அநுர இன்று வியட்நாம் பயணம்

editor