உள்நாடு

கொரோனா சிகிச்சைக்காக நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை

(UTV | கொழும்பு) – மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை இன்று(07) முதல் கொரோனா சிகிச்சைக்கான வைத்தியசாலையாக ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

 

Related posts

சிவனொளி பாத மலை வனப் பகுதியில் தீப்பரவல்

நாட்டு நிலவரம் மிகவும் ஆபத்தானது

முகக்கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை