உள்நாடு

மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளராக பிரபாத் அமரசிங்க நியமனம்

(UTV | கொழும்பு) – மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் பதவியிலிருந்து மருத்துவர் ஜயருவன் பண்டார நீக்கபப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த பதவிக்கு மருத்துவர் பிரபாத் அமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்ககூடும்

ரணில் விக்ரமசிங்க டுபாய் பயணம்

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி – இரு பெண்கள் கைது

editor