கிசு கிசு

மினுவங்கொட பிரதேசத்தில் அவசர நிலை பிரகடனம்

(UTV | கம்பஹா) – மினுவங்கொட பிரதேசத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று(05) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை மினுவங்கொட, வேயங்கொட மற்றும் திவுலப்பிட்டிய ஆகிய பகுதிகளில் மறுஅறிவிப்பு வரை தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

No description available.

Related posts

ரந்துலா குணவர்தனவின் திருமண கிளிக்ஸ் [PHOTOS]

உயிரிழந்தும் அடக்காத நிலையில் கொரோனா சடலங்கள்

மக்களே மிகுந்த அவதானம் தேவை!!