உள்நாடு

பொதுமக்கள் தினம் நாளை இடம்பெறாது

(UTV | கொழும்பு) – ஒவ்வொரு திங்கட்கிழமையும் இடம்பெறும் பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் “பொதுமக்கள் தினம்” நாளை(05) இடம்பெறாது என அரச சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

online சட்டத்தில் திருத்தம் செய்ய தயார் – டிரான் அலஸ்

மூன்று மேம்பாலங்களை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி

கடந்த 24 மணித்தியாலத்தில் 942 : 04