உள்நாடு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

 

Related posts

மக்கள் ஆணையினை ஏற்கத் தயார்

உயர்தர பரீட்சை தொடர்பான இறுதி தீர்மானம்

இன்று மாலை கடும் மழை பெய்யும் சாத்தியம்