உள்நாடு

கட்டான கொள்ளைச் சம்பவம் : 05 பேர் கைது

(UTV | கம்பஹா) – கட்டான பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 7.2 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் கார் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம்(30) கட்டான பகுதியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டிலிருந்து 02 கோடி ரூபா பணம் மற்றும் தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மின்சாரம் தாக்கி 11 வயது சிறுமி பலி

editor

சமுர்த்தி பயனர்களுக்கு நிவாரண கொடுப்பனவு

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை