உள்நாடு

20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை நாளை

(UTV | கொழும்பு) – பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை மீண்டும் நாளை(02) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

உயர்நீதிமன்றில் குறித்த மனுக்கள் நேற்று(30) 2 ஆவது நாளாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை

editor

பல்கலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க கோரிக்கை

கெப் வண்டி மோதி பஸ் விபத்து- ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி !