உள்நாடு

சுமார் 30 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளை

(UTV | கொழும்பு) – கட்டான – அக்கர பனஹ பகுதியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் சுமார் 30 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கார் ஒன்றில் வந்த 5 பேர் அடங்கிய கும்பலினால் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி இந்த கொள்ளைச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

கிறிஸ்தவ தேவாலயங்களை திறக்க கோரிக்கை

மறைந்த விஜயகாந்துக்கு எஸ். சிறிதரன் இரங்கல் செய்தி!

இலங்கையில் இருந்து வருவோருக்கு ஜப்பானின் விசேட அறிவித்தல்