உள்நாடு

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது

(UTV | கொழும்பு) – மஹரகம பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது, குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 1 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Related posts

இன்று மற்றும் நாளை ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 253 பேர் கைது

மேல் மாகாணத்தில் 2,558 பேருக்கு பொலிஸார் எச்சரிக்கை