உள்நாடு

சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதிக்கு பிடியாணை

(UTV | கொழும்பு) – 2016 ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதி துசித்த குமாரவை கைது செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

Related posts

பொது மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படை [வர்த்தமானி]

ஐ.ம.ச வேட்புமனுவில் நடிகை தமிதா பெயர் நீக்கம்

editor

தினேஷ் – பொம்பியோ இடையிலான கலந்துரையாடல்