உள்நாடு

சுமார் 100 வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம் விரைவில்

(UTV | கொழும்பு) -நாட்டில் உள்ள அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் 100 வீடுகளை கொண்ட தொடர்மாடி குடியிருப்புக்களை நிர்மாணிக்ககும் வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு ? தௌபிக் MP அதிரடி அறிவிப்பு.

“டிசம்பரில் எரிபொருள் விலை அதிகரிக்கலாம்”

கோட்டாவுக்கு உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ்